பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2016

சென்னை மாநகராட்சியை சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை

சென்னை மாநகராட்சியை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் மர்ம கும்பல் ஒன்றால் இன்று படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் மணலியில் அ.இ.அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த முல்லை ஆர். ஞானசேகர் 21வது வார்டு கவுன்சிலராக இருந்துள்ளார்.  இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று இன்று வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது