பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூலை, 2016

ராம்குமாரை அடையாளம் கண்டது எப்படி ? டி.கே.ராஜேந்திரன் அறிக்கை - படங்கள்

சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் கொலையாளி என்பதை கண்டறிந்தது எப்படி என்று சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டார்.