பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூலை, 2016

சுவீஸ்குமாரின் தயார் நேற்று இரவு யாழ் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான சுவீஸ்குமாரின் தயார் நேற்று இரவு யாழ் சிறைச்சாலையில்  உயிரிழந்துள்ளார். 

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியதன் காரணத்தால்  கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, யாழ் சிறைச்சாலை அத்தியட்கர், குறித்த பெண் சிறைச்சாலையில் உயிரிழந்த விடயத்தை, நீதிபதிக்கு தெரியப்படுத்தினார்