பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2016

வெலிக்கடைச் சிறையில் நாமலுக்கு விசேட சலுகைகள்!

வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விசேட சலுகைகள் பல வழங்கப்பட்டுள்ளன
. வெலிக்கடையில் கைதி ஒருவரை பார்ப்பதற்கு மூன்று பேரே அனுமதிக்கப்படுகின்ற போதும் நாமலை பார்க்க பலர் அனுமதிக்கப்படுகின்றனர். ஏனைய கைதிகளுக்கு சிறைக்குள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த முடியாது என்ற போதும் நாமலுக்கு அதற்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.