பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூலை, 2016

விம்பிள்டனில் ஜோகோவிச்   தோற்று வெளியேறினார்
உலக தர வரிசையில்  முதல் இடத்தில உள்ள  செர்பிய வீரர்  ஜோகோவிச்   இடத்தில  உள்ள  அமெரிக்க வீரர்  குவேரியிடம் 6-7, 3-6,6-1, 6-7என்ற ரீதியில்  எதிர்பாராத  தோல்வியை தழுவி  வெளியேறினார்  . சுவிசின்  முன்னணி   வீரர்  வவ்ரின்கவும்  வெளியேறிய நிலையில் பெடரருக்கு வெல்லுவததற்கான சாத்தியமான நிலை காணப்படுகிறது