பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூலை, 2016

லங்கா ஸ்ரீ இன் மற்றுமொரு பரிணாமம் தமிழ் போகஸ் ஆங்கில தளம்

உலகில்  பிரபலமான   லங்காஸ்ரீ  இணைய நிறுவனத்தினர் புது முயற்சி ஒன்றில் காலடி எடுத்து வைத்துள்ளனர்
. எம் இனத்தின்  தேவைகளின் ஒன்றான  தமிழ் போகஸ்  என்ற ஆங்கில   செய்தி  தளத்தினை   ஆரம்பித்து வைத்துள்ள லங்காஸ்ரீ இன்  இந்த முயற்சி பாரடுக்குரியது  ,காலம் கடந்தாலும்  இது  எம்மினத்தின்  உண்மை வெளிப்பாட்டை   உலக  சமூகத்திடம்  எடுத்து செல்ல  இலகுவான ஒரு  வழி  என்பது உண்மை www.tamilfocus.com