பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூலை, 2016

ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை

கோவை போத்தனூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர்.  

தற்கொலை செய்துகொண்டவர்கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் விசாரணையின் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.