பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2016

இராயப்பு ஜோசப் ஆண்டகையைச் சந்தித்தார் சம்பந்தன்

இதில் பங்கேற்பதற்காக இன்று மன்னாருக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று
முன்னாள் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் தற்போதைய அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை அடிகளாரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளிதரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோரும் பங்கேற்றனர்.