பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2016

சாலை விபத்தில் 12 பேர் பலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வளநாடு விளக்கு ரோடு பிரிவில் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல சாலையை
கடக்க முயன்ற 30 பேருடன் சென்ற மினி லாரி மீது, மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரி உருண்டு 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே திண்டுக்கல் அம்மாபட்டியை சேர்ந்த ராம்குமார், பொன்னர் ராஜா, குருமாயி, ரத்தினம், சுப்பம்மாள், பொன்னம்மாள், நல்லையா உட்பட 12 பேர் பலியாயினர், 15 பேர் படுகாயம் அடைந்தனர்
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வளநாடு விளக்கு ரோடு பிரிவில் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற 30 பேருடன் சென்ற மினி லாரி மீது, மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரி உருண்டு 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே திண்டுக்கல் அம்மாபட்டியை சேர்ந்த ராம்குமார், பொன்னர் ராஜா, குருமாயி, ரத்தினம், சுப்பம்மாள், பொன்னம்மாள், நல்லையா உட்பட 12 பேர் பலியாயினர், 15 பேர் படுகாயம் அடைந்தனர்





திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வளநாடு விளக்கு ரோடு பிரிவில் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற 30 பேருடன் சென்ற மினி லாரி மீது, மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரி உருண்டு 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே திண்டுக்கல் அம்மாபட்டியை சேர்ந்த ராம்குமார், பொன்னர் ராஜா, குருமாயி, ரத்தினம், சுப்பம்மாள், பொன்னம்மாள், நல்லையா உட்பட 12 பேர் பலியாயினர், 15 பேர் படுகாயம் அடைந்தனர்.