பக்கங்கள்

பக்கங்கள்

28 ஆக., 2016

புங்குடுதீவு முன்னேற்ற பாதையில்

புங்குடுதீவு உலக மையத்தின் புங்குடுதீவு அலுவலகத்தில் புங்குடுதீவு பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாபுங்குடுதீவு முன்னேற்ற பாதையில்

புங்குடுதீவு உலக மையத்தின் புங்குடுதீவு அலுவலகத்தில் புங்குடுதீவு பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் இன்று (28/08/16) பின்னேரம் 4 மணியளவில் நடைபெற்றது.
இங்கு பிரதானமாக மது புகைத்தல் பாவனையை குறைப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டது. முக்கியமாக புங்குடுதீவில் பல பிரச்சினைகளுக்கு காரணமாகவுள்ள மதுபானக் கடையை (BAR ) மூடுவதற்கான அழுத்தங்களை பொது மக்களைத் திரட்டி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் புங்குடுதீவில் உள்ள வறுமைக் கோட்டிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு தொழில் பயிற்சிகள் மற்றும் ஆங்கில பயிற்சிகளை வழங்கி தனியார் துறையில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு பிள்ளைகளைத் தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் வரும் வியாழன் நான்கு மணிக்கு நடைபெறும்.
மேலதிக விவரங்களுக்கு 
0094773164617ன கலந்துரையாடல் இன்று (28/08/16) பின்னேரம் 4 மணியளவில் நடைபெற்றது.

0094773164617