பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2016

மதுரை அருகே ரூபாய் 500 கோடி பணத்துடன் நின்ற லாரி

மதுரை மாவட்டம் திருமங்கலம் சாலையில் கள்ளிக்குடி பகுதியில் பல கோடி பணத்துடன் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று நடுவழியில் பழுதாகி நின்று கொண்டுள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணத்தை மைசூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லும் வழியில் லாரி பழுதடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் சோதனையில் ரூபாய் 500 கோடி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

லாரிக்கு திருமங்கலம் டிஎஸ்பி சங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.