பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2016

நா.முத்துக்குமார் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஞாயிற்றுக்கிழமை காலை உடல்நிலை குறைவால் காலமானார்
. அவருக்கு வயது 41. நா.முத்துக்குமாரின் உடல் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரைத்துறையை சேர்ந்த பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.