பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2016

ராம்குமாரை வீடியோ எடுக்க போலீசாருக்கு அனுமதி


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை, கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்று வீடியோ எடுத்து ராம்குமாரின் வீடியோ பதிவை ஒப்பிட்டுப்பார்க்க போலீசார் அனுமதி கேட்டிருந்தனர்.  

சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச்செல்லாமல் புழல் சிறை வளாகத்திலேயே வைத்து மாதிரி வீடியோ படம் எடுத்து ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.