பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2016

தமிழீழ போர்க்கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.

இலங்கை அரசினால் போர்க்கைதிகளாக சிறை பிடி
க்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட தமிழீழப் போராளிகள் மர்ம நோய்களினாலும், புற்று நோயினாலும் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதற்கு சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 13-8-2016 சனி அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
100க்கும் மேற்பட்ட போர்க்கைதிகளின் மரணம், இலங்கை அரசினால் சிறைபிடிக்கப்பட்ட பதினோராயிரம் பேரின் எதிர்காலத்தையும் ஆபத்தனதாக மாற்றியிருக்கிறது. உடனடியாக இதன் மீது ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழ இனப்படுகொலை முள்ளிவாய்க்காலோடு முடியவில்லை. ராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், புத்த விகாரை உருவாக்கங்கள், போராளிகள் படுகொலை செய்யப்படுதல் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது.unnamed (2)unnamed (3)unnamed (4)unnamed (5)unnamed (6)unnamed (7)unnamed (8)unnamed (9)unnamed (10)unnamed (11)unnamed (12)unnamed (13)unnamed (14)unnamed (15)unnamed (16)unnamed (17)unnamed (18)unnamed (19)unnamed (21)unnamed (22)unnamed (23)unnamed
போர்க்கைதிகளை பாதுகாப்பது என்ப