பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2016

ஹிங்கிசை பிரிந்தார், சானியா

பெண்கள் டென்னிஸ் இரட்டையரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா
ஹிங்கிஸ் ஜோடி, சமீப காலமாக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. இதனால் இருவரும் பிரிவது என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள்.ஒலிம்பிக் முடிந்ததும் வரக்கூடிய சர்வதேச போட்டிகளில் சானியா மிர்சா, தரவரிசையில் 21–வது இடம் வகிக்கும் பார்போரா ஸ்டிரிகோவாவுடனும் (செக்குடியரசு), மார்ட்டினா ஹிங்கிஸ், அமெரிக்காவின் கோகோ வன்டேவெஜூடன் இணைந்து ஆட உள்ளனர்.