பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2016

நடிகை சரண்யா மோகனுக்கு குழந்தை பிறந்தது

நடிகை சரண்யா மோகனுக்கு குழந்தை பிறந்தது - Cineulagam
விஜய்யின் வேதாயுதம் படத்தில் அவரின் தங்கையாக கலக்கியிருந்தவர் சரண்யா. இவர் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அரவிந்த் கிருஷ்ணன்
என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.
இந்நிலையில் இவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 24) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை அவர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்