தொண்டருக்கு அடி : பரபரப்பை ஏற்படுத்திய விஜயகாந்த் ( வீடியோ )
தொண்டருக்கு அடி :
பரபரப்பை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 65- வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சென்னை கோயம்பேட்டில் பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்துக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படம் எடுத்துக்கொண்ட தொண்டர் ஒருவரை விஜயகாந்த் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.