பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2016

பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதம் - 28 வருடங்களுக்கு பிறகு வெளியிட்ட வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 108-ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, திருச்சியில் மதிமுக திறந்தவெளி மாநாடு இன்று நடப்பெற்றது. இம்மாநாட்டில்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரபாகரன் எழுதிய மடலை 1989 ல் எழுதிய மடலை இப்பொது கூறினார்... அந்த கடிதத்தை வாசித்தார்....  இந்திய பாராளுமன்ற எம்பி வைகோ தன் உயிரை மதிக்காமல் எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில்  என்னை பார்க்க வந்த போது இன்னும் ஆயிரம் முறை இறக்கலாம் என்று அந்த கடிதத்தின் வரிகளை நினைவு கூர்ந்தார்... என்னுடைய தியாகத்துக்கு பிரபாகரன் எழுதிய இந்த கடிதம் தான் சாட்சி...இதை விட யாரும் எனக்கு பட்டயம் தர வேண்டாம் எனக் கூறினார்...