பக்கங்கள்

பக்கங்கள்

24 செப்., 2016

ஜெ. உடல்நிலை குறித்து 2வது நாளாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை




கடந்த வியாழக்கிழமை இரவு உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்வதாகவும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்து. 

இந்த நிலையில் இன்று இரண்டாது நாளாக தெரிவித்துள்ளது.  தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்வதாகவும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்து.