பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2016

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 9ஆம் தேதி வருகிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் தமிழக காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.