பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2016

யாழ் . கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் கைது.



யாழ் . கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் கைது.பிரபல பாடசாலையான யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் சற்று முன்னர் கைது? அதிபர் திரு ஞானகாந்தன் அவர்கள் உயர்தர மாணவன் ஒருவரை இன்று காலை பாடசாலையில் வைத்து தாக்கிய காரணத்திற்காக கைது செய்ததாகவும் தற்பொழுது அதிபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும்செய்தி தெரிவிக்கிறது