பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2016

வருகிறார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடம் மே
மாதமளவில் இலங்கைக்கு வரவுள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் அவர், இந்திய உதவியில் ஹட்டன் நகரில் நிர்மாணிக்கப்படும், வைத்தியசாலையொன்றை திறந்து வைக்கவுள்ளதோடு, கொழும்பில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும், கலந்து கொள்வார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.வருகிறார் மோடி