பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2016

நல்லூரிலிருந்து மட்டக்களப்பிற்கு பாதயாத்திரை

கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் ஆலயம் வரையான  புனித திரு த்தல பாதயாத்திரை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவு ள்ளதாக பாதயாத்திரை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  

16ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து சிவலிங்கம் தாங்கிய ஊர்தியுடன் ஆரம்பமாகும் யாத்திரை ஏ9 பிரதான வீதியூடாக  கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை  சென்றடையும் என  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.