பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2016

சென்னை சென்ட்ரலில் மதிமுக ரயில் மறியல்

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதிமுகவின் திருவள்ளுர் மாவட்ட செயலாளர் செங்கூட்டுவன் தலைமையில் அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.