பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2016

அகற்றப்பட்டது ஆயுதப்பயிற்சிமுகாம்

வவுனியா – செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை குடியிருப்புக்களுக்கு அருகில் இருந்த 25 ஆவது படைப்பிரிவின் ஆயுதப் பயிற்சி முகாம் அகற்றப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ ஆயுதப் பயிற்சி முகாமிற்கு திடீரென வருகைதந்த கனரக வாகனங்கள், பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த இரா ணுவத்தினர்களையும்ஏற்றிச் சென்றுள்ளதாக குறித்த பிரதேசத்தை மக்கள் தெரிவி த்துள்ள னர்.

இதேவேளை வவுனியா செட்டிகுளம் மாணிக்கம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள பழைய நெற்களஞ்சியசாலையில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது