ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்ததப்பட்ட விளையாட்டுப் போட்டி
புங்குடுதீவில் இன்று ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்ததப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இறுதியாட்டத்தில் நண்ஸ்ரார் விளையாட்டு கழகத்தை புங் நசரத் அணி பனால்டி உதை முலம் வெண்றெடுத்தது வாழ்த்துக்கள் இரு அணியினருக்கும்