பக்கங்கள்

பக்கங்கள்

13 செப்., 2016

LUG விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலை தங்கம்

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான இவ் வருட SLUG 2016  விளையாட்டுப்போட்டிகள் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. 

இந் நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் தங்கப் பதக்கத்த்தினை  யாழ் பல்கலைக்கழகம்  சுவீகரித்துக்கொண்டது. இந்த வருடத்திற்கான போட்டியில் இதற்கு முன்னர் எந்தவொரு தக்கப்பதக்கத்தினையும் குறித்த விளையாட்டில் யாழ் பல்கலைக்கழகம் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த SLUG விளையாட்டுப் போட்டியானது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையில்   நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.