உலக கோப்பை கபடி போட்டி இந்திய அணி 8-வது முறையாக கோப்பை கைப்பற்றியது
3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்ற இந்த கபடி போட்டியில் இன்று நடைபெற இறுதி போட்டியில் இந்தியாவும், ஈரானும் மோதுகின்றனர். இதில் 38-29 என்ற புள்ளி கணக்கில் ஈரானை தோற்கடித்து 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது.