பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2016

நடிகர் சங்க கணக்குகளை வெளியிட்டார் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க கணக்குகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும்
என்று விஷால் நேற்று கூறியிருந்தார். அதன்படி, இன்று அதன் வரவு, செலவு கணக்குகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு செய்யப்பட்ட செலவுகள் உள்பட அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதே போல், நடிகர் சங்கத்துக்கு வந்த நன்கொடைகள் விவரங்களும் இந்த கணக்கில் காட்டப்பட்டுள்ளது.