பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2016

தித்திக்கும் தீபாவளியை இனிமையாக கொண்டாட இளையராஜா இசை விருந்து..!

இணைவோம் இசைஞானியோடு” சேலம் முகநூல் நண்பர்கள் குழு,சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் மற்றும் நம்ம ஆரா டிவி சார்பில் வரும் 30 ந்தேதி

ஞாயிற்றுகிழமை சேலம் விஜயராகவாச்சாரியார் ஹாலில் மாலை 6 மணிக்கு இசைஞானி பாடிய பாடல்கள் மட்டும் இடம்பெறும். அனுமதி இலவசம்.
“ஆலோலம் பாடி..!” எனும் மாபெரும் தீபாவளி இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது..!
ஆரா டிவி சக்தி தொகுத்துள்ள இளையராஜா திரைப்படங்களில்,
பாடிய டூயட்,சோகம்,துள்ளல் என 40 சூப்பர்ஹிட்பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறவுள்ளன..!
நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைய கல்கி சீனிவாசன் இசை ஓத்திகை, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்..!
இளையராஜா குரலில் பாடும் சிறந்த பாடகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்..!
குடும்பத்துடன் வருபவர்கள் ஒரு மணிநேரம் முன்னதாகவே அரங்கிற்கு வருகை தந்து தங்கள் இருக்கைகளை உறுதி செய்து கொள்ளுமாறு விழா குழுவினர் கேட்டு கொண்டுள்ளனர்.