பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2016

ரிச்சர்ட் பேலை சந்தித்து பேசினேன்: அப்பல்லோவில் வைகோ பேட்டி

ஜெ. சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (சனிக்கிழமை) காலை சென்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 

நலமாக இருக்கிறார்கள். அவர்கள் பூரண நலம்பெறுவதற்கான மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. அதிமுக தொண்டர்களின் கவலைகள் விரைவில் நீங்கும். முழு உடல்நலத்துடன் இல்லத்திற்கு திரும்புவார். காவிரி பிரச்சனையை சட்டப்பூர்வமாக அணுகி, உச்சநீதிமன்றத்தில் நம் நியாகத்தை உணரவைத்து பாதுகாத்து கொடுத்தார். ,இந்த நிலையில் அவர் உடல்நலக் குறைவு அடைந்ததை அறிந்து கவலை அடைந்தேன். நான் மருத்துவர்களிடம் பேசினேன். குறிப்பாக ரிச்சர்ட் பேலை சந்தித்து பேசினேன். அவர் என்னிடம் விசிட்டிங் கார்டு கொடுத்தார். அவரிடம் சொன்னேன். நீங்கள் இரண்டு முறை இங்கு வந்தது எங்களை நெகிழச் செய்தது. உங்களைப் போன்ற உயர்ந்த மருத்துவர்களின் வைத்தியத்தால் அவர் நலமாக இருப்பதிலே நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று சொன்னேன். அவரும் நன்றி தெரிவித்தார். எனவே முதலமைச்சர் முழு உடல்நலம் பெற்று அவர்கள் இல்லம் திரும்ப வேண்டும் என்று நான் இ