பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2016

மறுபடியும் வருகிறார் லண்டன் டாக்டர்

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே ஜெ.வுக்கு சிகிச்சை அளித்துவிட்டு இங்கிலாந்து திரும்பிவிட்டார். அங்கு
அவர் ஏற்கனவே ஒத்துக்கொண்ட சில நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு உடனடியாக திரும்பி வருமாறு அப்பல்லோ நிர்வாகமும், சசிகலா உறவினர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மறுபடியும் ஜெ.வுக்கு நுரையீரல் தொடர்பான தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க ரிச்சர்ட் மற்றும் அவரது குழுவினர் சென்னைக்கு இந்த வாரம் வருகிறார்கள் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது