பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2016

வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பு

வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி
நீதவானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில்  செய்தி வெளியிட்ட  இணையத்தளம் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்கள் உட்பட வடக்கின் அனைத்து சட்டத்தரணிகளும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.