பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2016

புங்குடுதீவில் இன்று விழிப்புணர்வு மேடை நாடகம்

புங்குடுதீவில் இன்று விழிப்புணர்வு மேடை நாடகம் - புங்குடுதீவு உலகமையம் ( pungudutheevu world centre ) ஏற்பாட்டில்
தென்னிந்திய + தென்னிலங்கை நாடக கலைஞர்களால் புங்குடுதீவு பெருங்காடு கந்தசுவாமி ஆலயமுன்றலில் மாலை ஆறு மணியளவில் விழிப்புணர்வு + நகைச்சுவை மேடை நாடகங்கள் அரங்கேற்றப்படவுள்ளன . நிகழ்சி ஒருங்கிணைப்பு - திரு . சபா . பரமேஸ்வரன் ( புங்குடுதீவு உலகமையம் பொருளாளர் ) + திரு . அபிராஜ் ( பொது சுகாதார பரிசோதகர் PHI ) . நன்றி . #புங்குடுதீவு_உலக_மையம்