பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2016

ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் சென்றார் ஆளுநர்

ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிய தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மீண்டும் சென்றார். 

கடந்த 01.10.2016 சனிக்கிழமை அப்பல்லோ சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ், அங்கு ஜெ.வின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்தநிலையில் மத்திய அரசின் ஆலோசனைப்படி ஜெ.வின் உடல்நிலை குறித்து அறிய ஆளுநர் இன்று மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார்