பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2016

இப்படியும் சாதிப்பார்களா ஆசிரியர் குழாம் மாணவர்கள் உங்களை தலைவணங்குகிறோம்

ஒரு ஊரில்ஒருவர் அல்லது ஒருபாடசாலையில்ஒருவர் சித்தி அடைந்தாலே பெரியசெய்தி அதுவும்ஒரு கிராமத்தில் .எப்படி முடிந்தது அந்தஆசிரியர்கள் அதிபர் மாணாக்கர் இவர்களை தலைவணங்கவேண்டும் உறவுகளே





சுரேந்திரராசா  முல்லை மண்ணிலும் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை போல் தரமான விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையில் ஒரே தடவையில் 34 மாணவர்கள் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து சாதனை நிலைநாட்டியுள்ளார்கள். அவர்களையும் அதிபர், ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் வாழ்த்தி மகிழ்சியடைவோம். இறுதியுத்த இனவழிப்பில் நெருப்பாற்றைக் கடந்த செல்வங்களை வாழ்த்துவோம்.