பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2016

சம்பந்தன்-ஐரோப்பிய தூதுக்குழு பேச்சு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியு ள்ளனர்.

குறித்த சந்திப்பானது, நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்ப கல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் புதிய அரசியலமைப்பு செயற்பா டுகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் உடனிருந்தார்.