பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2016

மலேசியாவில் தமிழர் – சிங்களவர்களுக்கு இடையில் வாள் வெட்டு

மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் சிலரும்
சிங்களவர்கள் சிலரும் இணைந்து கடந்த ஞயிற்றுக்கிழமை தீபாவளித் தினத்தில் மது விருந்து ஒன்று நடாத்தியுள்ளனர்.
குறித்த விருந்தில் கலந்து கொண்ட ஒரு தமிழ் இளைஞனின் ஐபோனை சிங்கள இளைஞன் ஒருவன் ஒளித்து வைத்துள்ளான்.
தனது ஐபோனைக் காணவில்லை எனத் தேடிய தமிழ் இளைஞன் சிங்கள நண்பன் ஒளித்து வைத்ததை அறிந்து அவனிடம் போனைக் கேட்டதாகத் தெரியவருகின்றது.
ஆனால் அதற்கு குறித்த சிங்கள நண்பன் மறுக்கவே அங்கு வாய்த்தகராறு ஏற்பட்டு அது முற்றி பெரும் வாள் வெட்டில் முடிந்துள்ளது.
41

மலேசியாவில் தமிழர் – சிங்களவர்களுக்கு இடையில் வாள் வெட்டு