பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2017

நாளை(பிப்., 28) ஜனாதிபதியை சந்திக்கின்றனர் ஓ.பி.எஸ்., அணி எம்.பி.,க்கள்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஓ.பி.எஸ்., அணி எம்.பி.,க்கள் நாளை (28ம்தேதி) சந்திக்கின்றனர்.

ஜெயயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி நாளை எம்.பி., மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.க., ஓ.பி.எஸ்.,அணி எம்.பி.,க்கள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை சந்திக்கின்றனர்.