பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2017

இலங்கைத் தமிழர்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும்- பிரித்தானிய தொழிற்கட்சி

அடுத்த வாரம் பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரித்தானிய தொழிற்கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க
உள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் Jeremy Corbyn  உள்ளிட்டவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க உள்ளனர். 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.