பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2017

ஆளுநருடன் ஒ.பி.எஸ். அணியினர் சந்திப்பு


தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் சந்தித்தனர். பன்னீர்செல்வத்துடன் அதிமுக அத் தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எம்பி மைத்ரேயன் ஆகியோர் உடன் சென்றனர்