பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2017

இப்போதைய செய்தி/// சிறைச்சாலை பஸ் மீது சற்று முன் தாக்குதல் - ஏழு பேர் பலி - முக்கிய பாதாள உலகத் தலைவர் இலக்கு

களுத்துறை பகுதியில் சற்று முன் சிறைச்சாலை பஸ் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தினால் ஐந்து கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரி இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாதாள குழுவின் முக்கிய உறுப்பினர் சமன் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
மேலும், 4 பேர் காயத்திற்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்
பாதாளக் குழு உறுப்பினர்களுடன் சென்ற சிறைச்சாலை பஸ் வண்டி மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.