அம்மா கல்வியகம் - புதிய இணையதளத்தை துவங்கினார் ஓ.பி.எஸ்.
அம்மா கல்வியகம் என்ற புதிய இணையதளத்தை முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து துவங்கி வைத்தார். இந்த இணையதளத்தில் மாணவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்கள் குறித்து அறியலாம்.