பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2017

முறிகண்டியில் ரயிலுடன் மோதிய வான் சாரதி நூலிழையில்த ப்பினார்

கடவையில் இருந்த சமிக்ஞை விளக்கு சரியாக வேலை செய்யாமை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று
கொண்டிருந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வானில் சாரதி மட்டுமே பயணித்தமையால் உயிர்ச் சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை.