பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2017

சுவிட்சர்லாந்தில் நிலநடுக்கம்: அதிர்ந்த கட்டிடங்கள்

சுவிட்சர்லாந்தில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் தொடர்ந்து குலுங்கியுள்ளன. இந்நிலநடுக்கம்
அளவு கோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் முதல்கட்டத்தகவல் படி 4.7 ஆக இருக்கவும் வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது