பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜன., 2018

யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று கைகலப்பு சம்பவம்

யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று கைகலப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய
வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கும் நான்காம் வருட மாணவர்களுக்கும் இடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்த்தர்க்கம் ஆனது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த மோதலில் 4 மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் நேற்று யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை மேலதிக செய்திகளை தொடந்தும் எதிர் பாருங்கள்