பக்கங்கள்

பக்கங்கள்

12 பிப்., 2018

கொழும்பில் மனோ கணேசன் சாதனை ஏணிக்கு 10 ஆசனங்கள்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஏணி சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டிருந்தது. இந்தத் தேர்தலில், அந்தக் கட்சிக்கு 27,168 வாக்குகள் கிடைத்ததன் மூலம், 10 ஆசனங்கள் கிடைத்துள்ளன.