பக்கங்கள்

பக்கங்கள்

9 பிப்., 2018

வடக்கில் அனைத்துச் சபைகளையும் கூட்டமைப்பு கைப்பற்றும் கிழக்கில் பல இடங்களில் மும்முனை போட்டி

எமது இணைய நிருபர்களின் கருத்துக் கணிப்பில் வடக்கில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெல்லும்
நிலை காணப்படுவதாக அறிவிக்கிறார்கள் .வவுனியாவில் பலத்த போட்டியை எதிர்கொ ள்ளும் யாழ் மாநகர சபை கூட்டமை ப்பு வசம் வரும் யாழ் நகரின் கரையோர பகுதி வாக்குகள் கூடடமைப்புக்கு கை கொடுக்கும் திரு .ஆர்னோல்டின் செல்வாக்கு அங்கே காணப்படும் கிழக்கில் மட்டக்களப்பில் பலத்த போட்டி கிழக்கில் கிராமப்புற சபைகளில் கூட்டமைப்பு கை ஓங்கும் பல இடங்களில் தேர்தலின் பின்னர் கூட்டசிக்கு பேரம் பேசும் நிலை உருவாகும் முஸ்லிம் கட்சிகளின் பிளவும் தேசியகட்சி சான்றத நிலைஎடுப்பு பெரும்பான்மை உடன்பெ சபைகள்ரு வருவதை த்த பிரச்சினைகளை உருவாக்கும்