பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2018

கார்த்தி கைது எதிர்பார்த்தது தான்:சாமி

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி
, கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது எதிர்பார்த்த ஒன்று தான். சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையின் போது கார்த்தி பொய் கூறி உள்ளார்.

கார்த்தி சிதம்பரம் நீண்ட நாட்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த முறைகேடு வழக்கில் சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும். தற்போது கார்த்தி கைது செய்யப்பட்டுள்ளதால் மேலும் பல நடவடிக்கைகள் தொடரும் என்றார்