பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2018

இன்று ஜெனிவாவில் தொடங்குகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர், மார்ச் மாதம் 23ஆம் திகதி வரையிலும் நடைபெறும்.
இன்றைய அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன், ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ கூட்ரஸ் ஆகியோர் முக்கிய உரைகளை ஆற்றவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர், மார்ச் மாதம் 23ஆம் திகதி வரையிலும் நடைபெறும். இன்றைய அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன், ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ கூட்ரஸ் ஆகியோர் முக்கிய உரைகளை ஆற்றவுள்ளனர்.

இதில், ஆணையாளரின் உரை இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும். 21ஆம் திகதி இலங்கை குறித்த பிரதான விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்க